Here “Manda Bathram Song” lyrics are in Tamil and English From “Kingston“. features G V Prakash Kumar, Dhivyabharathi. Gana Francis is the Singer and Lyrics writer. The Music Director for the Song is GV Prakash Kumar.
Enjoy the lyrics and feel free to sing along!
Manda Bathram Song Lyrics in English
Sooravali Kaathe
Sozhala Pora Paathe
Volume Ah Yethoo, Aadu Oru Koothhu
Chotta Chotta Gallimey, Bada Bada Lightt
Gundu Sattila Kuthura Venam, Polam Oru Heightt
Uppu Kaathhthu Vaaso, Athu Thaan Enn Swaso
Kadala Pola Kootto, Saavunaa Kondatto
Allaadi Killadi Varen Munnadi
Athan Naa Vantalaa Navru Pinnadi
Thara Thappu Settu, Sound Ha Ethi Vittu
Style’ah Nadanthu Varan, Gandhi Note’ah Parakka Vittu
Ulladi Kalla Kattu, Velaila Thenaavattoo
King’uh Ke Ringg Pottu Azhaiguthappa Hollywood
Manda Bathram Mama Manda Bathram
Nee Light’ah Yemantha Oora Vithurom
Manda Bathram Mama Manda Bathram
Nee Light’ah Yemantha Ooora Vithurom
Ennudaiya Seva, Ungalukku Theva
Naa Anga Ilana Epdi Edooppa Sava
Pusunu Poraa Uyiru, Eppo Vena Pottum
Uyiru Pogum Munnaala, Aadanu Oru Aattam
Nallavana Vazhndha Kuduppangala Cup’uh
Bad Vibe Ah Tatti Uttu Podu Oru Steppu
Uyiroda Irukkum Bothhu, Oruthaan Kuda Seendala
Kaala Neetti Pathunukira, Kolthi Veingo Candle’ah
Moona Naalu Irukka Pora, Photo’va Nee Standu La
Konjo Naalu Kalichi, Nee Irukka Maatta Mindula
Ayyo Irukka Maatta Mindula
Podhum Paa Podhum Paa
Ae Customer Ah, Kasta Paduthaadha
Ae Podra Mandaila
Vena Daa Wrong Uh, Vena Daa Wrong Uh
Wrong Uh Kella Wrong Uh, Inthhaa King Oda Gangu
Shark Ah Pola Sharp’ana Aalu
Setta Pudicha Payya, Oorukkula Vaalu
Evlo Periya Ulago, Ithula En Kalago
Ithu Kaalathoda Vazhakko, Inga Yarum Ila Olukko
Seththavana Padukka Vechi, Silent Ah Irukko
Mm Anga Vantha Than Next
Hey Inna Da Gappu
Aha Thevapaduthula Builtup’uh
Anna Kingston Vantha Than Next Vela Nadakko
Va Sonna Inna Pinna
Manda Bathram Mama Manda Bathram
Nee Light’ah Yemantha Oora Vithurom
Manda Bathram Mama Manda Bathram
Nee Light’ah Yemantha Oora Vithurom
Manda Bathram Song Lyrics in Tamil
சூராவளி காத்தே
சோழல போற பாத்தே
வால்யூம் Ah எத்து, ஆடு ஒரு கூத்து
சொட்டா சொட்டா கல்லிமே, بڑا بڑا லைட்
குண்டு சட்டில குத்துற வேணும், போலாம் ஒரு ஹைட்
உப்பு காத்து வாசோ, அது தான் என் சுவாசோ
கடல போல கூட்டோ, சாவுணா கொண்டாட்டோ
அல்லாடி கில்லாடி வரேன் முன்னாடி
அதான் நா வந்தலா நாவ்ரு பின்னாடி
தற தவ்பு செட்டு, சவுண்ட் Ha எத்தி விட்டு
ஸ்டைல்’ஆ நடந்து வரன், காந்தி நோட்ட’ஆ பரக்க விட்டு
உள்ளடி கல்ல கட்டு, வேலைல தேனாவட்டு
கிங்’உக் கே ரிங் போட்டு அழகுதப்பா ஹாலிவுட்
மண்ட பத்ரம் மாமா மண்ட பத்ரம்
நீ லைட்’ஆ எமந்த ஊர வித்துரோம்
மண்ட பத்ரம் மாமா மண்ட பத்ரம்
நீ லைட்’ஆ எமந்த ஊர வித்துரோம்
என்னுடைய சேவா, உங்களுக்க தேவா
நா அங்க இல்லனா எப்படி எடுப்பா சாவா
புசுனு போற உயிரு, எப்போ வேணா போட்டும்
உயிரு போகும் முன்னாள, ஆடனு ஒரு ஆட்டம்
நல்லவனா வாழ்ந்தா கொடுப்பாங்களா கப்’உ
பேட் வைப’ஆ தட்டி உட்டு போடு ஒரு ஸ்டெப்பு
உயிரோட இருக்கும்போது, ஒருத்தன் கூட சீண்டல
கால நீட்டி பாத்துனுக்கிறா, கொள்த்தி வீங்கோ கெயண்டில’ஆ
மூணா நாலு இருக்க போற, போட்டோ’வா நீ ஸ்டாண்டுல
கொஞ்சோ நாலு கலிச்சு, நீ இருக்க மாட்டா மைன்டுல
அய்யோ இருக்க மாட்டா மைன்டுல
போதும் பா போதும் பா
ஏய் கஸ்டமர் Ah, கஷ்ட படுத்தாத
ஏய் போட்ர மண்டையில
வேணா டா ராங்கு, வேணா டா ராங்கு
ராங்கு எல்லா ராங்கு, இந்த கிங் ஓட காங்கு
ஷார்க்கு’ஆ போல ஷார்ப்பான ஆளு
சேட்டா பிடிச்ச பைய, ஊருக்குள்ள வாளு
எவ்வளோ பெரிய உலகோ, இதுல என் கலக்கோ
இது காலத்தோட வழக்கோ, இங்க யாரும் இல்ல ஒழுக்கோ
செத்தவன படுக்க வெச்சி, சைலண்ட் Ah இருக்கோ
ம் அங்க வந்த தான் நேக்ஸ்ட்
ஹே என்ன டா கப்பு
அஹா தேவப்படுத்துல பில்ட்அப்’உ
அண்ணா கிங்ஸ்டன் வந்த தான் நேக்ஸ்ட் வேலை நடக்கோ
வா சொன்னா என்ன பின்ன
மண்ட பத்ரம் மாமா மண்ட பத்ரம்
நீ லைட்’ஆ எமந்த ஊர வித்துரோம்
மண்ட பத்ரம் மாமா மண்ட பத்ரம்
நீ லைட்’ஆ எமந்த ஊர வித்துரோம்
Manda Bathram Song Lyrics Credits
Movie Name | Kingston |
Song Name | Raasa Raasa Song |
Lyrics | Gana Francis |
Singer | Gana Francis |
Music Composed | GV Prakash Kumar |
Cast | G V Prakash Kumar, Dhivyabharathi |
Director | Kamal Prakash |
Music On | Saregama Tamil |
Explore More Song Lyrics
FAQs About Manda Bathram Song Lyrics
Raasa Raasa Song Lyrics
Who wrote the lyrics of “Manda Bathram Song Lyrics”?
A: The powerful lyrics of “Raasa Raasa Song” were penned by Gana Francis.
What movie is “Manda Bathram Song Lyrics” from?
A: The song features in the Tamil movie “Kingston”.
Who composed the electrifying music for “Raasa Raasa”?
A: The pulsating music was composed by GV Prakash Kumar.
Who lends their voice to “Manda Bathram Song Lyrics”?
A: The song is passionately sung by Gana Francis.
When was “Manda Bathram Song Lyrics” released?
A: The song is expected to release soon – we’ll update the exact date shortly.
What does this lyrics post contain?
A: This post features:
- Complete Tamil lyrics of “Raasa Raasa”
- English translation (coming soon)
- Song credits and movie details
Can I request other GV Prakash Kumar songs?
A: Absolutely! We’re happy to take requests for any Tamil song lyrics.
Where can I find more about “Kingston” movie?
A: Here’s what we know:
- Lead Cast: GV Prakash Kumar, Dhivyabharathi
- Director: Kamal Prakash
- Music Label: Saregama Tamil
- Lyricist/Singer: Gana Francis
What makes this song special?
A: This song features:
- GV Prakash’s signature musical style
- Gana Francis’ raw vocal energy
- Powerful lyrics with mass appeal
How often do you add new Tamil songs?
A: We add fresh Tamil song lyrics every week!