Here are Quit Pannuda Song Lyrics in Tamil And English. From Master Movie Starring Vijay, Vijay Sethupathi, and Malavika Mohanan in Lead Roles. The Song was composed by Anirudh Ravichander and Sung by Anirudh Ravichander. Quit Pannuda lyrics are penned by Vignesh Shivan.
Enjoy the Lyrics and Feel Free to Sing Along!
Quit Pannuda Song Lyrics in English
En Jeevane En Bodhaiye
Nee Pothumendru Thondru Neramthaan
Unnaale Naan Thallaadiya
Andha Kaalam Aarum Neram Indru Thaan
Adichathu Podhumdaa
Out Pannuda
Alunjathu Pothumdaa
Off Pannudaa
Kudichathu Podhum
Quit Pannuda
Odachuthaan Podudaaa
Thookki Podudaa
Adichathu Podhumdaa
Out Pannudaa
Alunjathu Pothumdaa
Off Pannudaa
Kudichathu Podhum
Quit Pannudaaa
Odachuthaan Poduda
Thookki Podudaa
Adichathu Podhumdaa
Out Pannudaa
Alunjathu Pothumdaa
Off Pannudaa
Kudichathu Podhum
Quit Pannudaaa
Odachuthaan Poduda
Thookki Podudaa
Oh Valiyaana Nerathula
Paathukka Yarumilla
Nee Vantha Pakkathula
Unnoda Vaasaththula
Unnoda Paasaththula
Ulunthen Ulla Kobam illa
Un Mela Kobam illa
Nee Onnum Paavam illa
Aanaa Nee Thevai illa
Ennatha Naanum Solla
Vaarthai illa
Jorathila Nadungina Nerathila
Marunthuttene Neethaana Irundha
Kudhichu Naan Aattam Potta
Kaalamellaam Enakkenna Needhaan
Sandhosamum Sogathukkum
Nallathukkum Kettathukkum
Neethaan Irundha
Inga Mudinjuthu Un Vela
Ippo Vidumaa Aalaa
Adichathu Podhumdaa
Out Pannudaa
Alunjathu Pothumda
Off Pannudaa
Kudichathu Podhum
Quit Pannuda
Odachuthaan Poduda
Thookki Poduda
Adichathu Podhumdaa
Out Pannudaa
Alunjathu Pothumdaa
Off Pannudaa
Kudichathu Podhum
Quit Pannudaaa
Odachuthaan Poduda
Thookki Podudaa
Adichathu Podhumdaa
Out Pannudaa
Alunjathu Pothumdaa
Off Pannudaa
Kudichathu Podhum
Quit Pannudaaa
Odachuthaan Poduda
Thookki Podudaa
Inime Kudipiyaa No
Vaazhkaiya Keduppiya Maatten
Namakku Idhu Thevaiyaa
Naa Sonna Kepiyaa Yes Master
Inimae Kudipiyaa No
Vaazhkaiya Keduppiya Maatten
Namakku Idhu Thevaiyaa
Naa Sonna Kepiyaa Yes Master
Inimey Kudipiyaa No
Vaazhkaiya Keduppiya Maatten
Namakku Idhu Thevaiyaa
Naa Sonna Kepiyaa
Sonna Kepiyaa Kepiyaa Yes Master
Inime Kudipiyaa No
Vaazhkaiya Keduppiya Maatten
Namakku Idhu Thevaiyaa
Naa Sonna Kepiyaa
Naa Sonna Kepiyaa Kepiyaa Yes Master
Quit Pannuda Song Lyrics in Tamil
என் ஜீவனே என் போதையே
நீ போதுமென்று தோன்று நேரம்தான்
உன்னாலே நான் தள்ளாடிய
அந்த காலம் ஆறும் நேரம் இன்றுதான்
அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழுஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா
குடிச்சது போதும்
குய்ட் பண்ணுடா
ஒடச்சுதான் போடுடா
தூக்கி போடுடா
அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழுஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா
குடிச்சது போதும்
குய்ட் பண்ணுடா
ஒடச்சுதான் போடுடா
தூக்கி போடுடா
அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழுஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா
குடிச்சது போதும்
குய்ட் பண்ணுடா
ஒடச்சுதான் போடுடா
தூக்கி போடுடா
ஓ வலியான நேரத்துல
பாத்துக்க யாருமில்ல
நீ வந்த பக்கத்துல
உன்னோட வாசத்துல
உன்னோட பாசத்துல
உளுந்தேன் உள்ள கோபம் இல்ல
உன் மேல கோபம் இல்ல
நீ ஒன்னும் பாவம் இல்ல
ஆனா நீ தேவை இல்ல
என்னத்த நானும் சொல்ல
வார்த்தை இல்ல
ஜொரத்தத்துல நடுங்கின நேரத்தில
மறந்துட்டேன் நீதானா இருந்த
குடிச்சு நான் ஆட்டம் போட்ட
காலமெல்லாம் எனக்கென நீதான்
சந்தோஷமும் சோகத்துக்கு
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
நீதான் இருந்த
இங்க முடிஞ்சுது உன் வேலை
இப்போ விடுமா ஆள
அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழுஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா
குடிச்சது போதும்
குய்ட் பண்ணுடா
ஒடச்சுதான் போடுடா
தூக்கி போடுடா
அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழுஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா
குடிச்சது போதும்
குய்ட் பண்ணுடா
ஒடச்சுதான் போடுடா
தூக்கி போடுடா
இனிமே குடிப்பியா நோ
வாழ்கையை கெடுப்பியா மாட்டேன்
நமக்கு இது தேவையா
நா சொன்ன கேப்பியா எஸ் மாஸ்டர்
இனிமே குடிப்பியா நோ
வாழ்கையை கெடுப்பியா மாட்டேன்
நமக்கு இது தேவையா
நா சொன்ன கேப்பியா
சொன்னா கேப்பியா கேப்பியா எஸ் மாஸ்டர்
இனிமே குடிப்பியா நோ
வாழ்கையை கெடுப்பியா மாட்டேன்
நமக்கு இது தேவையா
நா சொன்ன கேப்பியா
நா சொன்ன கேப்பியா கேப்பியா எஸ் மாஸ்டர்
Song Credits
Movie Name | Master |
Song Name | Quit Pannuda |
Starring | Vijay, Vijay Sethupathi, and Malavika Mohanan |
Music Director | Anirudh Ravichander |
Singer | Anirudh Ravichander |
Lyricist | Vignesh Shivan |
Music Label | Sony Music |
Know More About Quit Pannuda Song Lyrics
Who wrote the lyrics of “Quit Pannuda”?
A: The lyrics of “Quit Pannuda” were written by Vignesh Shivan.
What album is “Quit Pannuda Song Lyrics” from?
A: “Quit Pannuda Song Lyrics” is from the album Master (2021).
Who composed the music for “Quit Pannuda Song Lyrics”?
A: The music for “Quit Pannuda Song Lyrics” was composed by Anirudh Ravichander.
Who sings “Quit Pannuda Song Lyrics”?
A: “Quit Pannuda Song Lyrics” is sung by Anirudh Ravichander.
When was “Quit Pannuda Song Lyrics” released?
A: The song was released in January 2021 (as part of the Master soundtrack).
What does this post contain?
A: This post contains Quit Pannuda Song Lyrics in Tamil with English translation.
Can I request lyrics for another song?
A: Yes! You can request any song lyrics through our contact page.